மொபைல் பேட்டரிகள் திடீரென்று வெடிப்பதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

மொபைல்களின் பேட்டரி திடீரென வெடிப்பதால் சில அசம்பாவித நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சில வேளைகளில் உயிரையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடித்து தீப்பிடிப்பதற்கான சில பொதுவான காரணங்களை பார்க்கலாம். கடுமையான வெப்பநிலையில் பேட்டரிகளை வைத்திருப்பது ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளை கடுமையான வெப்பநிலையில் வைத்திருக்கு போது பேட்டரிக்கு சேதத்தை ஏற்படுத்தும். நேரடி சூரிய ஒளி அல்லது மூடிய காரில் நீண்ட நேரம் இருந்தால் ஸ்மார்ட்போன் நன்றாக ஹீட்டாகி விடும். அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் கார்பன் … Continue reading மொபைல் பேட்டரிகள் திடீரென்று வெடிப்பதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?